Veda Gyanam

We're open for new collaborations.
News to be updated weekly.

Thirukural

  • அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

    அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

  • உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.

         மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள்               ஆகிய ஊறு, சுவை, ஒளி,  நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல்,                 அவற்றை மன உறுதி் என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும்                       சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்.

        Translation:

        He, who with firmness, curb the five senses and the person let goes of the body mind         sense complex such a person is wise and deserves liberation.

  • தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்  கற்றனைத் தூறும் அறிவு.

         மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்க்கு நீர் ஊறும், அதுபோல்                     மக்களின் கற்றக் கல்வியின் அளவிற்கு அறிவு ஊறும்.கலைஞர் உரை:தோண்டத்         தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக்          கொண்டே இருக்கும்.

        Explanation:Water will flow from a well in the sand in proportion to the depth to               which it is dug, and knowledge will flow from a man in proportion to his learning

  • குறள் 6 – துரவறியல்

தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார் மற்றல்லார்
அவஞ் செய்வார் ஆசையும் பட்டு

உறை:

தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்றது இல்லாதவர்
அவர்கள் செய்வார் ஆசையில் உட்பட்டு

விளக்கம் :

அடக்கமும், அன்பு நெறியும், துன்பங்களை தாங்கும் பொறுமையும்
வாய்ந்த தவம் மேற் கொண்டவர்கள் மட்டுமே தமது கடைமைகளை செய்வார்கள்.
அதற்கு மாறானவர்கள் ஆசையால் அலைகழியபட்டு வீணான செயலில்             ஈடுபடுவார்கள்

English Meaning:

The person who has humility, good intelligence and the capacity
to withstand problems and considers any action as a yoga, such
people do their activities as required. The person who does not
follow this are under the influence of desires and are dragged
into by this and indulge in useless activities.

Powered by WordPress.com.

%d bloggers like this: