தேவாரம் – 4.93 (Thevaram 4.93)

செவிகோள் கேண்மின்களோ !! சிவன் எம் இறை செம் பவள எரி போல்

மேனிப் பிரான் திறம் எப்பொழுதும் செவிகோள் கேண்மின்களோ
செவிகளே !! சிவபெருமானாகிய எங்கள் தலைவன் ஆவாய்
செம் பவளமும் தீயும் போன்ற திருமேனியாகிய பெருமானையுடய
பண்புகளையும் செயல்களையும் எப்பொழுதும் கேளுங்கள்

Oh my ears !! That Shiva is my lord. The rosy lips and the body that is radiant and brilliant like fire is my Shiva. Let me always listen to his qualities, and his deeds always
It means here that the ears should always listen to t