மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
(மாயம் என்னும் வட மதுரை மைந்தனை )
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
(தூய பெருநீர் கொண்ட யமுனத்தை துறைவனை – துறைவன் என்றால் யமுனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
(ஆயர் குலத்தில் தோன்றிய அணி விளக்கை ) – ஆயர் குலம் என்பது கோகுலத்தை குறிக்கிறது
தாயைக் குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை
(தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
(தூய மனம் உள்ளவனை நாம் தூ மலர் தூவி தொழுது )தூமலர் என்றால் தூயமான மலர் கொண்டு
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
(போன பிழையும் வரும் பிழையும் )
தீயினில் தூசாகும் செப்பு ஏல் ஓர் எம்பாவாய்.
(தீயில் தூசாகி விடும். எனவே அவன் பெயர் சொல் எம்பாவை )
Andal continues to describe her lord Krishna in this verse as well. The lord who is the conqueror of Maya and was born in the northern part of Mathura, along the banks of Yamuna. He is the light of the cow herds or gopas. The lord who showed his mother and revealed his real nature.
To such a lord, with a clean heart let’s pray with heart, shower him with beautiful flowers, think about him all the time. As he is the lord who will forgive our past sins, the sins we will commit in the future. Just uttering his name will send all the sins to the fire and will be reduced to ashes.
Here the surrender attitude is well explained by Andal where the thought, the mind, the prayer, the action all are done only with the lord in mind and nothing else. Sarva Karma tyagam is illustrated by her divine bhakti.