ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி(உலகளந்த பெருமாளை )
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நொலூடு கயல் உகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்து ஏல் ஓர் எம்பாவாய்.
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நொலூடு கயல் உகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்து ஏல் ஓர் எம்பாவாய்.
பதம் பிரித்த பாடல்
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பெயர் பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கு இன்றி நாடெல்லாம் திங்கள் அன்று
மூன்று முறை ஸ்நானம் செய்து
ஓங்கி பெரும் சென் நெல்லொடு வயல் உகள (உகள என்றால் ஓங்கி நிற்தல்)
பூங்குவளை கண்டு பொறிவண்டு கண்பட (பொறிவண்டு என்றால் பட்டாம்பூச்சி )
தேங்காத புக்கு இருந்து சீர்த்த முலை கொண்ட (இங்கு ஆண்டாள் பசுக்கள் எல்லாம் சேர்ந்து நின்று அவைகளின் முலைகள் நிரம்பி பால் சிந்தும் நேரம் என்பதை இங்கு காண்கிறோம்)
குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்து கேள் என் பாவாய்
Here Andal explains the need for getting up early in the morning, taking bath 3 times a day and worshipping of the lord by bathing him 3 times. The ritual described here is from the olden days where the lady of the house would wake up early, take bath, offer prayers. In the agraharam days, there used to be cows whose udders are full with milk ready for extraction in the morning. Here Andal beautifully describes the morning scenario when you wake up, take bath, bathe your deity (krishna here), then extract milk from the cows and the kudam or the vessel becomes full. It is also the time of the day when butterfly dances on the flowers and jump from flower to flower. She also makes mention of a spotted butterfly which is revelling in the nectar of the flower.
If we visualize a quiet morning with a ritual, it makes a good start and also benefits the world. In the olden days, the excess milk used to be given away as dhaanam to other families in need. This in turn helps the mankind in general and the nation becomes self sufficient. Gomata was and is sacred in India and all the saatvic aspect of food is coming from the cow. The milk, butter, ghee, curd etc are food consumed by saatvikas which we shall explore in the Bhagavad gita as well.
Andal sets the scene nicely from the first verse, where she calls all her friends to wake up, take bath and then do the ritual in the morning. The whole tiruppavai is littered with a complete lifestyle which if one adopts will benefit the person who follows it and understands it in the correct manner.