கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்  போக்கும் அதுவிளிந் தற்று.

உரை:

பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.

Explanation:

The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre or any public show where crowds gather to watch and disappear after the show.  So is wealth which gathers around you and then disappears when you depart.