Thayumanavar – Iraivan

இறைவன் யார் என்பதை தாயுமானவர் மிக அழகாக இங்கு கூறி உள்ளார் 

ஐவகை எனும்பூதம் ஆதியை வகுத்து 

அதனுள் அசரசர பேதம் ஆன 

யாவையும் வகுத்து, நல் அறிவையும் வகுத்து 

மறை ஆதி நூலையும் வகுத்து 

சைவம் முதல் ஆம் அளவில் சமயமும் வகுத்து 

மேல்சமயம் கடந்த மோன 

சமரசமும் வகுத்தவன் 

ஐவகை – ஐந்து விதம் (

பூதம்  – உலகத்தில் காணும் ஐந்து விதமான பொருள் (ஆகாயம், நீர் , நெருப்பு , பூமி, காற்று)

ஆதியை வகுத்து – இவ்வாறு ஐந்து பொருள்களையும் உருவாக்கி 

அதனுள் – அதில் 

அசர – மாறாதவை 

சர – மாருகின்றவை 

பேதம் – வித்தியாசம் 

ஆன யாவையும் வகுத்து – இவைகளை உருவாக்கி 

நல் அறிவையும் வகுத்து – நமக்கு நல்ல அறிவையும் கொடுத்து 

மறை ஆதி நூலையும் வகுத்து – சாஸ்திரம் என்கிற நூலையும் நமக்கு கொடுத்து 

சைவம் முதல் ஆம் அளவில் – அந்த சிவ குரு முதலில் தோன்றிய 

சமயமும் வகுத்து – நேரமும் உருவாக்கி 

மேல் சமயமும் கடந்த – நேரம் அல்லது சமயத்திற்கு எட்டாத 

மோன சமரசமும் வகுத்தவன் – மௌன ரூபமாகவே இருக்கிற அந்த 

கடவுளே இறைவன் என்று தாயுமானவர் இங்கு கூறியுள்ளார் 

Kaivalya Navaneetham – Introduction

Kaivalya Navaneetham is a very famous tamil vedanta text written by Sri Thandavaraya Swamigal. Kaivalyam means dispassion or retreating to one’s true nature and navaneetham means butter. Just like when from a milk, we make curd, and then churn the curd to get better, so we should approach a guru, who will teach us the vedanta shastram. The shastram then is continuously churned by the individual (sranvanam, mananam) to get the curd state. Finally by nidhidhyasanam, one churns the shastram further to get butter which is white and pure.
The opening verse in Tamil below says the same.

முற்றுணர் தாண்டவ மூர்த்தி அனுபவப்

பெற்றியின் உலகோர் பேரின்பம் அடையக்
கிளரும் வேதாந்த கீரோ ததியைத்
தளர்வு அறு சமாதித் தாழியின் நிறைத்திட்டு
அகமறு விசார அனலில் காய்ச்சி
மகிழ்குரு வாக்கிய மத்தால் கடைந்து
ஞான கைவல்ய நவநீதத்தை
ஆனபே ரன்பின் அளித்தனன்
வேதாந்த பாற்கடலை சமாதித் தாழியால் நிறைத்து விசாரத் தீயில்
காய்ச்சி, குருவாக்கிய மத்தால் கடைந்து, ப்ரஹ்ம ஞானம் விளக்கும்
கைவல்ய நவநீதம் படைக்க பட்டதாம் .

Online Classes on Vedanta

Gita – All  Sundays 8.45pm

Introduction to Vedanta -All Sundays 2.00pm

Drg Drsya Viveka – All Thursdays 8.45pm

New Class on Starting 23rd October- All Sundays  Ideal for new students who want to know about  vedanta and structured study. 

Australian Time 2.00pm &  8.45pm (GMT -10)

If interested to join any of these classes drop me a mail at arunachalam.shankar@gmail.com and I will let you know how you can attend.  These are online classes and can be done from your home using your computer,  headphones and broadband. 
All classes are done as part of Arsha Vidya Australia which is affiliated to other Arsha Vidya Gurukulam in other countries.

The teachings are based on Pujya Swamiji Dayananda Saraswati, my guru Swamini Atmaprakasananda  who has taught me  various vedanta topics and has inspired me to undertake these classes.

All classes are free but donations are welcome if someone wishes to contribute.  Please contact me via mail at arunachalam.shankar@gmail.com. 

Om

Thirukkural

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்  போக்கும் அதுவிளிந் தற்று.

உரை:

பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடும் இடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது, அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.

Explanation:

The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre or any public show where crowds gather to watch and disappear after the show.  So is wealth which gathers around you and then disappears when you depart.